Thursday 16 January 2014

Dysentry(வயிற்றுபோக்கு) நிறுத்துவது எப்படி

பாட்டி வைத்தியம்

1. சீரகத்தை நல்லா வறுத்துட்டு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். பின்னர்  சூடான நீரை, வடிகட்டி சிறிது ஆறிய பிறகு அருந்தவும்.